வருந்துகிறேன். !


நண்பர்களுக்கு வணக்கம், 

என்னுடைய இந்த தமிழ் வலைப்பக்கத்தில் மொபைல் மற்றும் தொலைதொடர்பு சம்பந்தமான புதிய தகவல்களை தொடர்ந்து எழுதி வந்தேன். தற்போது நான்  தொலைதொடர்பு  துறை அல்லாத வேறு ஒரு ( நிதி மற்றும் வங்கி ) பணியில் இருப்பதால் , இங்கு அதிக அளவில் மொபைல் மற்றும் தொலைதொடர்பு சம்பந்தமான புதிய தகவல்களை பதிய முடியவில்லை. 

வருந்துகிறேன். !

அன்புடன், 
ஈரோடுதங்கதுரை 


Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

 
© 2010 ஈரோடு தங்கதுரை

Back to top