நண்பர்களே , BSNL நிறுவனம் தமது " Data card , iPhone, iPad " பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புது வசதியை வழங்கி உள்ளது.
" Data card , iPhone, iPad " பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தமது " Data " பேலன்ஸ் எவ்வளவு என்பதை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வசதிதான் அது.
இப்போது " Data " பேலன்ஸ் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள சிம் கார்டு கழற்றி ஏதாவது செல்போனில் போட்டு தான் தெரிந்து கொள்ள முடியும்.
இனி அவ்வளவு சிரமம் கிடையாது. வெறும் " SMS " மூலமாகவே நம்முடைய " Data " பேலன்ஸ் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அந்த வழிமுறையை பாருங்கள்
Instrument from where SMS is to be given. | SMS keyword | SMS to be sent to | Remarks |
From DATACARD / IPAD | DATA3G | 53733 | Free |
From IPAD | *124*1# | Press call/ Enter button | |
From BSNL mobile number | DATA3G<space>mobile number of the DATA CARD/ iPAD in 10 digit | 53733 | Free |
From mobile number of any operator | DATA3G<space>mobile number of the DATA CARD/ iPAD in 10 digit | 9442253733 | Chargeable as per the customer’s plan with his operator |
இந்த வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது " Data " பேலன்ஸ் எவ்வளவு உள்ளது என்பதை தங்களது வேறு BSNL நம்பர் மூலமாகவோ அல்லது வேறு செல்போன் ( Aircel,Vodafone,Airtel,idea...) நிறுவன மொபைல் நம்பர் மூலமாகவோ தெரிந்து கொள்ளலாம்.
இதன் வசதி BSNL வழங்கும் 3G " Data card , iPhone, iPad " பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஒன்றாகும்.
இந்த வசதி இபோதைக்கு சென்னை மற்றும் தமிழ்நாடு தொலை தொடர்பு வட்டதிற்கு மட்டுமே கொடுத்துள்ளார்கள், வரும் மாதங்களில் அனைத்து தொலை தொடர்பு வட்டதிற்கும் கிடைக்கும்.
0 comments