நண்பர்களே, நம்மில் நெறைய பேருக்கு நாளிதழ் படிக்கக்கூட நேரம் இல்லாமல் உழைத்துக் கொண்டுருப்போம்...( அங்கே .. யாரது .. அப்படி என்ன வேலை செய்ராயினு கேட்கிறது ...? சி.பி. செந்திலா ? )
இன்று நாளிதழ்களில் கூட நெறைய காமெடி காட்சிகள் வந்துகொண்டு தான் இருக்கின்றன. ( நம்ம லைப் பே காமெடி னு சொல்றீங்களா ஆர். கே. சதிஸ் குமார் ? அதுவும் சரிதான் போங்க ...! )
அப்படி கடந்த ஒரு வாரமாக என் வீட்டு நாளிதழில் வந்த காமெடி காட்சிகளை உங்களுக்காக தொகுத்து தந்துள்ளேன். ( ஒரு வேளை, இந்த படங்கள் எல்லாம் நமது வேலன் அண்ணா டிசைன் செய்திருப்பாரோ ? )
எதை எதையோ இலவசமா தர்றாங்க .. நமக்கு ஒரு குவாட்டர் தரமாட்டேன்கரான்களே ....?
இந்த அம்மா நல்லவுங்களா .. ? இல்ல ...?
ஒ ... இதுதான் தும்ப விட்டுட்டு வால பிடிக்கற கதையா ?
அடியே .. கொஞ்சம் பொறு.. நம்ம வீட்டு பழைய சாமானெல்லாம் மாத்தற நேரம் வந்தாச்சு. . !
சாராயத்தை ஒழிக்கலாம்னு சொல்லிட்டு இனியும் எங்களை தேடி வந்தராதீங்க ... !
கேப்டன் - அப்படியே சரத்குமார் , கார்த்திக் இவங்களையும் கூட்டிட்டு போங்க .. பாவம் ...!
ரெண்டுல நீ ஒன்ன வச்சுக்க மா ... மாமா
இது தினமலரில் வந்த காமெடி படங்கள் . நான் சும்மா நம்ம பதிவுக்காக கொஞ்சம் கொஞ்சம் மாத்தி இருக்கேன். எப்படி இருக்கு இந்த படம் போட்ட காமெடி ? ( நம்ம வந்தேமாதிரம்- சசிகுமார் மாதிரி வெளக்கமா புரியறமாதிரி இருக்கா ?
" கிளைமாக்ஸ் சீன் "
எல்லாரையும் வம்புக்கு இழுத்திருக்கானே இந்த ஈரோடு தங்கதுரை .... அடிக்கு தாங்குவானா ?
0 comments