G Mail- Priority இன்பாக்ஸ்

G Mail- Priority இன்பாக்ஸ்
இணையம் பயன்படுதுபவர்களுக்கு GMail பல்வேறுவிதமான வசதிகளை நாள் தோறும் வழங்கி வருகிறது. அந்த வகையில்
G Mail வழங்கி இருக்கும் புது வசதி தான் Priority Inbox.
இந்த வசதியின் மூலம் நமக்கு வரும் எண்ணற்ற மெயில் களில் இருந்து நமக்கு முக்கியமான , அதிகம் பயன்படுத்த கூடிய மெயில் களை Priority Inbox மூலம் தனியாக பிரித்து கொள்ளலாம்.

இதன் மூலம் நமக்கு நேரமும் குறையும். தினம்தோறும் நமக்கு வரும் எண்ணற்ற மெயில் களில் இருந்து முக்கியமான மெயில் களை பிரித்தெடுக்கவும் முடியும்.

   இந்த வீடியோ வை பாருங்கள் உங்களுக்கே புரியும்.  

இந்த வசதி அக்டிவேட் செய்தவுடன் நமது மெனுவில் புது  Priority Inbox வந்திருக்கும். கூடவே Starred & Everything else புதிய இரண்டு மெனு வந்திருக்கும், அதில் நமது பழைய அனைத்து மெயில் களும், Priority Inbox ல் புதிய Priority மெயில்களும் வந்திருக்கும்.

நான் பயன் படுத்தி வருகிறேன். நீங்களும் பயன்படுத்தி பாருங்கள். உங்கள் கருத்தை சொல்லுங்கள்...!


G Mail க்கு ஒரு சபாஷ்....!
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

 
© 2010 ஈரோடு தங்கதுரை

Back to top