நோக்கியா Dual SIM செல்போன்..

இது என் முதல் பதிவு ..


நோக்கியா Dual SIM செல்போன்..

நண்பர்களே, இன்று நம்மில் பலரும் இரண்டு சிம்கார்டு செல்போன் தான் பயன்படுத்தி வருகிறோம் . நம் அனைவரின் ஆசையும் நோக்கியா கம்பெனி - இல் அந்த வசதி வேண்டும் என்பதுதான். நம் ஆசை விரைவில் நிறைவேறப் போகிறது.

ஆம் இந்த மாத இறுதில் இரண்டு புதிய வகை செல்போன் அந்த வசதியுடன் வரப்போகிறது. அந்த மாடல் படம் கீழே .......மேலும் விபரங்களுக்கு பார்க்க : http://telecomupdatesindia.blogspot.com/

நன்றி

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

 
© 2010 ஈரோடு தங்கதுரை

Back to top