Cellphone - கம்பனிகளின் இனைய முகவரி

இன்று நம் இந்தியாவில் 15 க்கும் அதிகமான செல்போன் சர்விஸ் தரும் கம்பனிகள் உள்ளன. அவற்றுள் பல வழிகளிலும் நல்ல கம்பெனி எது என்று பார்த்துதான் நாம் கனைக்சன் வாங்கி இருப்போம்.இருந்தாலும் அவ்வப்போது பல கட்டண சலுகைகளை அவர்கள் அறிமுகப்படுதுவார்கள் , அது நமக்கு தெரியாமல் போய்விடும், அல்லது வேறு எதாவது பொது வசதிகள் அல்லது நமது குறைகளை சொல்லவும் அவர்களின் முகவரி நமக்கு தேவையான ஒன்று. இங்கு அனைத்து கம்பனிகளின்  இனைய முகவரிகளும் கொடுத்துள்ளேன் .  

( படங்களை கிளிக் செய்தாலே போதும். )































 இந்த இனைய முகவரிக்குள் சென்றாலே நமக்கு வேண்டிய அனைத்து தகவல்களையும் பெறமுடியும்.




இவருக்கு ஏதோ பிரச்சனையாம் ! அதுக்குள்ளே மெயில் அனுப்பறாரு பாருங்க ....! 
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

 
© 2010 ஈரோடு தங்கதுரை

Back to top